வருத்தத்தில் Natarajan! England உடனான போட்டியில் இடம் பெறவில்லையே | Oneindia Tamil
2021-02-03 840
இத்தனை மாதங்கள் அணியுடன் இணைந்து விளையாடிவிட்டு, சென்னை டெஸ்ட்டில் இல்லாமல் போனது கஷ்டமாக இருக்கிறது என்று வேதனைத் தெரிவித்துள்ளார் நடராஜன் Natarajan about not playing in ind vs eng chennai test #Natarajan #IndVSEng